கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து அண்ணாமலையின் ஆர்டிஐ மூலம் தெரிந்து கொண்ட பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய பேச்சு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் […]