சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையின் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்துடன் இந்தப் படம்