வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார். கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்,- ”இந்த […]