சென்னை: “பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருக்கிறார் பிரதமர் மோடி” என பிரதமர் மோடி சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை […]