ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது, நிலக்கரி சுரங்க ஊழல், நிப அபகரிப்பு குற்றச்சாட்டு, பண மோசடி என பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் […]