டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இணைந்து வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கை இளைஞர்கள், பெண்களை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இந்தியாவில் 18வது மக்களவையை […]