சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 29 இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து 5வது முறையாக அதே கூட்டணியை திமுக அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீக் லீக் ஆகிய கட்சிகள் […]