சென்னை: சன் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று சேனலின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. தன் வீட்டு பெண்களை எப்படியெல்லாம் ஆதி குணசேகரன் கேரக்டர் அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார் என்பதை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.