காந்திநகர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் குஜராத் மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி குஜராத் தலைநகர் காந்திநகர் குறித்து விரிவாக அலசுகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே
Source Link