சின்னத்தை மறந்து தேர்தல் பிராசாரத்தில் உளறிய பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha Vijayakanth : வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை  பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.