சென்னை: ஒரு கிராமத்தில் 500 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சித் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான
Source Link