சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள எஸ்டிஆர் 48 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், தேசிங் பெரிய சாமியிடம் பண மோசடி செய்திருப்பதாக புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் தினம்தோறும் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு பல லட்சங்கள் செலவாகி வருகின்றன. அதிகமாக பணம்