சென்னை சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்கள் நேற்று தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து […]