சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.