சென்னை நேற்று தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரசில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காகப் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே வாக்காளர்களுக்குப் பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8:10 மணிக்கு வழக்கம்போல் […]