புவனேஸ்வர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் ஒடிசா மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி ஒடிசாவின் நட்சத்திர லோக்சபா தொகுதியான கேந்திரபாரா குறித்து விரிவாக அலசுகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும்
Source Link