பிரபல நடிகை மஞ்சு வாரியரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தனுஷின் அசுரன், அஜித்தின் தடவு படங்களில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் பெரும்பாலும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இன்று திருச்சி அருகே அரியலூர் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியாக வந்த கார்களை சோதனையிட்டனர். வெளிநாட்டு பதிவெண் கொண்ட கார்களை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற நடிகை மஞ்சு வாரியரின் […]