டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கான மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகரராவின் மகளான, கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி கலால் கொள்கை பணமோசடி வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்க இயக்குனரகம் (ED) அவரை டெல்லி […]