குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 43000 சதுர மீட்டர் (சுமார் 10.6 ஏக்கர்) நிலம் வாங்கியதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் அதானி நிறுவன அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஆறு குடும்பத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்தை வாங்கிய அதானி வெல்ஸ்பன் நிறுவனம் நிலத்தின் மொத்த மதிப்பையும் பணமாக பெற்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று கூறி அதன் ஒரு பகுதி […]