இந்தியாவின் முன்னணி LFP பேட்டரி தயாரிப்பாராளன எக்ஸைட் எனர்ஜி உடன் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் ஹூண்டாய் மற்றும் கியா இடையே பேட்டரிகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் Namyang ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் மோட்டார் R&D தலைவர் Heui Won Yang மற்றும் கியா R&D பிரிவின் தலைவர் Chang Hwan Kim மற்றும் Duk Gyo Jeong, […]