பஜாஜ் ஆட்டோவின் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உடன் பல்சர் N250 பைக்கில் கூடுதலான சஸ்பென்ஷன் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1,50,839 (எக்ஸ்ஷோரூம்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏபிஎஸ் மோடு, டிராக்ஷன் கண்ட்ரோல், மற்றும் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. 2024 பஜாஜ் பல்சர் என்250 புதுப்பிக்கப்பட்ட பல்சர் என்250 பைக்கில் முந்தைய டெலிஸ்கோபிக் ஃபோர்க்கிற்கு மாற்றாக 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான ஃபோர்க் ஆனது வெள்ளை மற்றும் […]