பாரதிய ஜனதா கட்சியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறி ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜக-வுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் க்ஷத்திரியர்களின் தயவை நாடுவதாகவும் மற்ற நேரங்களில் அவர்களை பிரதிநிதித்துவபடுத்தாமல் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மேற்கு உத்திர பிரதேசத்தில் 10 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இவர்களுக்கு மக்களவையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ராஜ்புத், தியாகி மற்றும் சைனி உள்ளிட்ட முக்கிய சாதி அமைப்பினர் […]