சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி படத்தில் நடித்திருந்தார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது அசோக் செல்வன் மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்க்கையை காதலோடு நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் அசோக் செல்வனின் தாய்