சிதம்பரம்: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து விசிக நிர்வாகிகள் வாயை மூடும்மா என்று கூறியதும் அதற்கு பதிலடியாக “இந்த” சமுதாய மக்களே இப்படித்தான் என்று கார்த்தியாயினி கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக சார்பாக சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த
Source Link