ஒரு காலத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி நின்று வெற்றி பெற்ற தொகுதியான குளித்தலை பெரம்பலூர் தொகுதிக்குள்ளாகவே வருகின்றது. அப்படி ஒரு பாரம்பரியம் கொண்ட தொகுதியான இந்தப் பெரம்பலூரில் மூன்றாவது முறையாகக் களம் கண்டுள்ளார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர். இதுவரை 17 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது பெரம்பலூர். அதில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக
Source Link
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/04/1712995752_nm-1712989958.jpg)