சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் தேர்தல் விளம்பர வழக்கு : நாளை விசாரணை

சென்னை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார் அந்த மன்வில் ஆர் எஸ் பாரதி, “தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன்பாக தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, 2 நாட்களுக்குள் பரிசீலித்துச் சான்றளிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.