குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்… தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!

Lok Sabha Elections 2024: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்திக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே அதிர்ச்சலைகளை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.