கொல்கத்தா: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பாஜக அதிர்ச்சி அளிக்கும் என்று ஏபிபி சர்வே முடிவுகள் கூறுகிறது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து
Source Link