'பாஜகவின் தேச விரோத செயல்…' வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தேர்தல் நிதி – பகீர் தகவல்கள்!

Minister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.