சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இப்போது வெளியிடக்கூடாது என்று பல பிரச்சனைகள் ஒரு தனிநபரிடம் இருந்து வந்தது. ஒரு படத்தை இப்போது வெளியிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என்று சொன்ன யாருமே உருப்புட்டதா சரித்திரமே இல்ல. ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை நடிகர் விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார். தாமிரபரணி, பூஜை