சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்வகையில் அமைந்திருந்தது. நெருங்கிய நட்பு, நெருங்கிய தோழி என்று பாக்கியாவை அடையாளப்படுத்திவந்த பழனிச்சாமி தற்போது லவ் மோடுக்கு மாறியுள்ளார். சமீபத்தில் பழனிச்சாமிக்கு 45வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தற்போது பாக்கியாமீது காதல் ஏற்பட்டுள்ளது. தயக்கம்