சென்னை: வெளியே சிரித்து நடித்தாலும் இந்த முறை ஏற்பட்ட படுதோல்வியை அந்த வி நடிகரால் ஜீரணிக்கவே முடியவில்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படம் தோல்வியை தழுவியதில் இருந்தே பாரிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருகிறாராம். அழகில் எந்தவொரு குறையும் இல்லை என்றாலும் நாம தான் கெத்து என்கிற திமிர்த்தனம் அதிகமாகவே அந்த நடிகருக்கு இருப்பது
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/04/1713406871_collage-1713337609.jpg)