சென்னை: விஜே பாரு என அழைக்கப்படும் பார்வதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தாய்லாந்தில் மஜா பார்ட்டி செய்து கொண்டாடிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலில் விஜேவாக வலம் வரும் விஜே பாரு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவர் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார். விஜே பாரு பேட்டி