டெல்லி: டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து ஆம்ஆத்மி கட்சியும், அமலாக்கத்துறையினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் டெல்லி மாநிலஅரசியலில் சடுகுடு ஆட்டம் ஆடி வருகிறது. கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி நடப்பதாக, ஆத்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டுக்களை கூறி உள்ள நிலையில், அதை மறுத்துள்ள அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் […]