Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!

சென்னை: இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று துவங்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ம் தேதிவரை பல கட்டங்களில் நடக்கவுள்ளது. தமிழகத்தில் இந்த தேர்தலையொட்டி ரஜினிகாந்த், அஜித்குமார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.