சென்னை: மலைகளின் அரசியை தமிழ் சினிமா கொண்டாடி தீர்த்தது போல மற்ற எந்தவொரு ஊரும் அந்த ஊரின் பெருமையை பாடல்கள் மூலம் காட்டியிருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஊட்டியில் ஜில்லென ஷூட்டிங் கிளம்பிச் சென்று படங்களை எடுத்து வந்த தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் அதன் அழகை அந்த காலத்தில் இருந்தே ரசித்து ஏகப்பட்ட பாடல்கள் மூலம்