சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதிகபட்ச வாக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. ன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று […]