தேர்தல் களேபரம்! பாஜக – விசிக மோதல், அதிமுக – திமுக மோதல்…. காவல்துறை குவிப்பு

Ariyalur, Thoothukudi Unrest: அரியலூரில் பாஜக, விசிகவினர் மோதிக் கொண்ட நிலையில் தூத்துக்குடியில் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.