சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான முதற்கட்ட தேர்தலானது தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் உள்பட உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் சில மாநிலங்களில் […]