சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஆசிரமத்தில் திடீரென ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வர, அந்த பெண் மிகவும் வீக்காக இருப்பதால், மருத்துவமனைக்கு போக நேரம் இல்லை. இதனால், இங்கே பிரசவம் பார்க்க வேண்டும். நீ