டெல்லி: இஸ்ரேல் காசா போர், துபாய் மழை வெள்ளம் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இஸ்ரேல் மற்றும் துபாய் நாடுகளுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும், “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை தங்கள் சில சேவைகளை ரத்து செய்துள்ளன. மறு அட்டவணை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. இஸ்ரேல் காசா இடையிலான போர், மற்றும் […]