தென்காசி: நேற்று நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் நேற்று ஓட்டளிக்கவில்லை. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்
Source Link