அகமதாபாத்: காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் அமித்ஷா பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காந்தி நகர் தொகுதியை பொறுத்தவரை அங்கு மூன்றாம் கட்ட தேர்தலின் போது மே 7ஆம்
Source Link