சென்னை: கோடை விடுமுறையொட்டி, தமிழ்நாட்டில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் 239 முறை ரயில் சேவைகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதுபோல, ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, தற்போதைய கோட்டை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி, கோடை விடுமுறையையொட்டி, 19 […]