இம்பால்: முதற்கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூரில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அங்கு 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடைபெற்றது. {image-manipur-down-1713638422.jpg
Source Link