சென்னை: ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்… என இளவட்டங்களை அலையவிட்டவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. அறிமுகமான முதல் படத்திலே டாப்புக்கு போன இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக