சென்னை: நடிகர் விஜய் குறித்தும் அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற ‘விசில் போடு’ பாடல் குறித்தும் புதிய பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். “எரிகிற கொள்ளியில் ஏன் இன்னும் எண்ணெய் ஊத்துற”, தவெக தலைவரான பின்னர் இது உனக்கு தேவையா? என அதிரடியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக சுமார்