சென்னை: மராத்திய நடிகையான மிருணாள் தாகூர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக என்ற கேரக்டரில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் உடைக்கு அதிக செலவு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர்