சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து ரத்னம் படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான பத்திரியாளர் சந்திப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. படம் இன்னும் சில தினங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்களுடன் லீட்