சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் -அமிதாப்பச்சன் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன்